
கங்குவா டீசர் : ஐந்து மொழிகளில் குரல் கொடுக்கும் பிரபலங்கள்
ஞானவேல் ராஜா தனியார் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கங்குவா படத்தை குறித்து முக்கிய அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அதன்படி, " கங்குவா படத்தின் டீசர் தயாராகிவுள்ளது. இந்த டீசரை வரும் ஜூன் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளோம். இதற்காக டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த டீசருக்கு ஜந்து மொழிகளில் இருந்து முக்கிய பிரபலங்களின் குரலில் வாய்ஸ் ஓவர் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்" . என்று தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!