
நடிகராக லோகேஷ் கனகராஜ் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இதற்கிடையே இயக்குனராக இருந்த லோகேஷ் இப்போது நடிகர் அவதாரம் எடுக்கவுள்ளாராம். அதன்படி, பிரபல ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவு விரைவில் படம் இயக்கவுள்ளனர். கதாநாயகனாக அனிரூத் நடிக்கிறார் முக்கிய கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது.
இப்போது கூடுதல் தகவலாக இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பதற்காக ரூ. 10 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் லோகேஷ் கனகராஜ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!