
ஐஸ் பாத் எடுத்த சமந்தா
மயோசிட்டிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ள சமந்தா உடல்நிலை பராமரிப்பில் அதிக கவனம் எடுத்து வருகிறார். அந்தவகையில் இப்போது ஐஸ் கட்டிகள் நிறைந்த தண்ணீரில் அமர்ந்து ஐஸ் பாத் எடுத்துள்ளார். இதுதொடர்பான போட்டோவை பகிர்ந்து, "இது மிகவும் டார்ச்சர் தரக்கூடியது. பனி குளியல்" என பதிவிட்டுள்ளார் சமந்தா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!