
தோனி தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
"இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். இதற்காக படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் கலந்து கொண்ட பிரத்யேக நிகழ்வும் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கவுள்ளது. விரைவில் படத்தின் டீசர், டிரைய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!