
கமல் - சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்
இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்று படக்குழுவினர் வீடியோ அறிவிப்புடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் சிவகார்த்திகேயன் படத்திற்கு முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!