
ஆர்யா, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் MR.X!
இப்போது இந்த படத்தில் நடிகர்கள் ஆர்யா, கவுதம் கார்த்திக் இருவரும் கதாநாயகர்களாக நடிப்பதாக பர்ஸ்ட் லுக் உடன் அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு Mr.X என்று தலைப்பு வைத்துள்ளனர். ஆக்ஷன் ஸ்பை திரில்லராக உருவாகும் இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!