
விஜய் ரசிகர்களை ஏமாற்றிய லோகேஷ் கனகராஜ்!
இந்த நிலையில் கைதி, விக்ரம் படங்களில் நடித்த நரேன் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ‛லியோ படத்தில் லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களின் காட்சிகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு இல்லை. இப்படத்திற்கு என்று ஒரு தனி யுனிவர்ஸ் ஒன்றை அவர் உருவாக்கி இருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!