
பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்கும் ஆண்ட்ரியா
சமீபத்தில் இந்த படத்திற்கான இவரது கேரக்டர் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது, இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். இதற்கு முன்னதாக கடந்த 2013ல் தமிழில் வெளியான வேட்டை திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான தடாகா படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா, அதன்பிறகு பத்து வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் தெலுங்கு திரையுலகில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!