
மீண்டும் மலையாள படத்தை ரீமேக் செய்யும் இயக்குனர் ஆர்.கண்ணன்
இந்நிலையில் மீண்டும் ஒரு மலையாள படத்தை ரீமேக் செய்து வருகிறார். அதன்படி, கடந்த 2014ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த நடிகர் திலீப், கீர்த்தி சுரேஷ் நடித்த படம் ரிங் மாஸ்டர். தற்போது இந்த படத்தை நடிகர் ஆர்.கே.சுரேஷை வைத்து ஆர். கண்ணன் இயக்கி வருகிறார். இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!