
ஜுனியர் என்டிஆரைப் பார்த்து வியந்த ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கன்
“ஆர்ஆர்ஆர்" படத்தில் நடித்த அவர் யார், அருமையாக இருக்கிறார், அவரது பெயரென்ன ?. "ஆர்ஆர்ஆர்" கடந்த வருடம் வெளிவந்த பெரிய படம். கூண்டிலிருந்து புலிகள் வெளியில் வர…அவரும் வர…ஆ….ஒரு நாள் அவருடன் பணி புரிய விருப்பம். அவர் அற்புதமானவர், கூலானவர்” எனத் தெரிவித்துள்ளார்.
அவருக்கு என்ன மாதிரியான கதாபாத்திரத்தைத் தருவீர்கள் எனக் கேட்டதற்கு, “எனக்குத் தெரியாது. அது என்னவென்று தேர்வு செய்ய வேண்டும். அதற்குக் கொஞ்ச காலம் ஆகும்,” என பதிலளித்துள்ளார்.
விரைவில் ஜுனியர் என்டிஆரின் ஹாலிவுட் அறிமுகத்தையும் பார்க்கலாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!