
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் சைன்ஸ் பிக்ஷன் படம்
இந்த படத்தில் கதாநாயகியாக 96 படத்தில் நடித்த கவுரி கிஷன் நடித்து வருகிறார். இந்த படம் டைம் மிஷன் கதையை மையப்படுத்தி உருவாகி வருவதால் இதுவரை ஜி.வி பிரகாஷ் நடித்த படங்களிலே இப்படம் தான் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்த வருடம் ஜூன் மாதத்தில் இப்படத்தை வெளியீட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!