
மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு...!
ஏப் 22, 2023
Advertisement
மண்டேலா பட புகழ் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் "மாவீரன்". இந்த படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர் . சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இந்நிலையில் இன்று(ஏப்., 22) இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, இந்த படம் இந்த வருடம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என்று இப்படத்தின் மேக்கிங் வீடியோவுடன் அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!