
மே 5க்கு ‛குலசாமி தள்ளிவைப்பு
இதுபற்றி படக்குழு வெளியிட்ட அறிக்கை : ‛‛ஏப்ரல் 21 ஆம் தேதி குலசாமி படம் வெளியிட திட்டமிடப்பட்டது. உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் சந்திக்க நாங்கள் தயாராக இருந்தபோதிலும், தற்போதைய சூழ்நிலை படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதற்கு சாதகமாக இல்லை. எனவே, எங்களின் “குலசாமி” திரைப்படத்தின் வெளியீடு 21.04.23 எனும் திட்டமிடப்பட்ட தேதியிலிருந்து, உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் காணும் வகையில் 05.05.23 அன்று மாற்றப்பட்டுள்ளது"".
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே விமல் நடித்துள்ள மற்றொரு படமான தெய்வ மச்சான் படம் இன்று வெளியானது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!