
முதல் முறையாக கமலுக்கு ஜோடியாகும் நயன்தாரா
இந்நிலையில் "இந்தியன்2" படத்திற்கு பின் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் கமல் இணையுள்ளார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க முதலில் த்ரிஷாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் தற்போது த்ரிஷாவிற்கு பதிலாக நயன்தாராவை நடிக்க வைக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நயன்தாரா நடிக்கும் பட்சத்தில் முதன்முறையாக கமல் உடன் அவர் இணையும் படம் இதுவாக இருக்கும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!