
என்னால் இன்னும் நம்ப முடியவில்லை - முன்னாள் டிஜிபி ஜாங்கிட்
ஜாங்கிட் பேசுகையில், ""நான் ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளேன் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நான் என் கார் டிரைவரிடம் தான் தமிழ் கற்றேன். நடிப்பது சுலபம் என நினைத்தேன். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. டப்பிங் அதற்கும் மேல் கஷ்டமாக இருந்தது ஆனாலும் கஷ்ட பட்டு பேசியுள்ளேன். என் கதாபாத்திரம் சிறியது தான் ஆனால் சமுகத்திற்கு தேவையான கருத்தை படத்தில் கூறியுள்ளேன்,"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!