
ஜூனியர் என்டிஆருடன் இணைந்த சைப் அலிகான்
தற்போது தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் சைப் அலிகான் அதிகாரப்பூர்வமாக "என்டிஆர் 30" படக்குழுவில் இணைந்துள்ளார். இந்தப் படம் மூலம் ஜூனியர் என்டிஆர் மற்றும் சைப் அலிகான் இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார், அனிருத் இசை அமைக்கிறார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!