
தலைநகர் டில்லியில் சோழர்கள்
சமீபத்தில் அவர்கள் ஆரம்பித்த "சோழர்களின் பயணம்" என்ற புரமோஷன் பயணத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்ய லெட்சுமி, ஷோபிதா, ஜெயராம் என பலரும் பட புரொமோஷனில் பங்கேற்று வருகின்றனர். முக்கியமான ஊர்களில் மணிரத்னம் பங்கேற்கிறார்.
இன்று(ஏப்., 18) டில்லியில் நடைபெறும் நிகழ்வில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்ய லெட்சுமி, ஷோபிதா ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்காக தனி விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றுள்ளனர். விமானத்தின் பின்னணியில் இவர்கள் 6 பேரும் போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!