
கங்குவா பற்றி பகிர்ந்த இயக்குனர் சிவா
சிவா அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது : "இந்த படம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கற்பனையான கதைக்களம் கொண்ட படம். "கங்குவா" எனும் பட தலைப்பிற்கு அர்த்தம் நெருப்பாய் இருக்கும் ஒரு கதாபாத்திரம் என்பது பொருள். இது என் கனவு திரைப்படம். இப்போது வெளிவந்த இந்த மோஷன் போஸ்டரில் காட்டப்பட்டுள்ள நாய், முகமூடி, குதிரை, கழுகு ஆகியவை இந்த படத்திற்கு முக்கியமானதாகும். இந்த படத்தில் அதிக அளவில் சி. ஜி காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 3டி வடிவில் இந்த படத்தை உருவாக்கி வருகிறோம்" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!