
திருமணம் எப்போது? - ஹூமா குரேஷி பதில்
இந்நிலையில் இவரின் திருமணம் தொடர்பான கேள்விக்கு இவர் கூறுகையில், ‛‛ஹிந்தி பிரபலங்கள் பலர் திருமணம் செய்து வருவதால் எனக்கு எப்போது திருமணம் என நான் எங்கு சென்றாலும் கேள்வி கேட்கிறார்கள். திருமணத்திற்காக அவசரப்படவில்லை. அதற்கான அழுத்தமும் எனக்கு இல்லை. சரியான நபருக்காக காத்திருக்கிறேன். அப்படி ஒருவரை சந்தித்ததால் அவர் தான் நமக்கு சரியானவர் என உணர்ந்தால் திருமணம் செய்து கொள்வேன்"" என்கிறார் ஹூமா குரேஷி.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!