
நடிகர் மாதவனுக்கு விருந்தளித்த இயக்குனர் சுதா கொங்கரா
அதேபோல் இந்த விருந்துக்கு டுவிட்டர் பக்கத்தில் மாதவன் சுதாவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். நீங்கள் ஒரு அசாதாரணமான இயக்குனர் மட்டுமின்றி அசாதாரணமாக சமைத்து அசத்துபவர் என்பதையும் புரிந்து கொண்டேன். உங்கள் கைகளால் உங்களது அழகான இல்லத்தில் எனக்கு நீங்கள் உணவு பரிமாறியதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி சுதா என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!