
ஓ போடு - விக்ரம் போட்ட பதிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்நிலையில் நேற்று ஜெமினி படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மாலை நேரத்தில் நடிகர் விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஓ போடு பாடலின் இசை பின்னணியில் ஜெமினி திரைப்படத்தில் அவர் ஸ்டைல் காட்டும் சிக்னேச்சர் முத்திரையை மீண்டும் செய்து காட்டினார் . இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!