
தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு மருத்துவ உதவி செய்த ராகவா லாரான்ஸ்!
தற்போது வி.ஏ துரை அண்ணா நகரில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு மருத்துவ செலவிற்கான ரூ 3 லட்சத்தை நடிகர் ராகவா லாரான்ஸ் மருத்துவமனையில் செலுத்தி உதவியிருக்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!