
விடுதலை படத்தை பாராட்டிய இந்திய கிரிக்கெட் வீரர்!
அவர் கூறியதாவது, படம் மிகவும் நன்றாக இருந்தது. நான் "பொல்லாதவன்" திரைப்படத்தில் இருந்தே வெற்றிமாறனோட மிகப்பெரிய ரசிகன். எப்போதும் போல் நன்றாக படத்தை எடுத்துள்ளார். படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். படம் சூப்பர் ஹிட் என்று தெரியும் இருந்தாலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!