
நயன்தாரா, மாதவன், சித்தார்த் கூட்டணியில் உருவாகும் புதிய படம்!
இந்நிலையில் தயாரிப்பாளர் ஒய்-நாட் சசிகாந்த் முதல் முறையாக ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை அவரே தயாரிக்கின்றார். இதில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் மூவரும் இணைந்து நடிக்கின்றனர். கிரிக்கெட் கதை களத்தை மையமாக கொண்டுள்ள இந்த படத்திற்கு "தி டெஸ்ட்" என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!