
‛விடுதலை ஒரு திரைக்காவியம் - படம் பார்த்துவிட்டு ரஜினி பாராட்டு
படம் பார்த்துவிட்டு ரஜினி வெளியிட்ட பதிவு : ‛‛விடுதலை... இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்!
சூரியின் நடிப்பு - பிரமிப்பு
இசையராஜா - இசையில் என்றும் ராஜா.
வெற்றிமாறன் - தமிழ் திரையுலகின் பெருமை
தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு ரஜினி பாராட்டி பதிவிட்டுள்ளார்




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!