
ஒரே நாளில் விமலின் இரண்டு படங்கள் ரிலீஸ்
இருப்பினும் தற்போதும் ஐந்தாறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விமல் நடித்துள்ள இரண்டு படங்கள் ஏப்ரல் 21ம் தேதி ஒரே நாளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. "தெய்வ மச்சான், குலசாமி" ஆகிய இரண்டு படங்கள்தான் அவை.
சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள "குலசாமி" படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி வசனம் எழுதியிருக்கிறார். இப்படத்தில் தன்யா ஹோப் கதாநாயகியாக நடித்துள்ளார்.
"தெய்வ மச்சான்" படத்தை மார்ட்டின் நில்மர்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் நேகா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!