ஆர்யா - கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம்!
Advertisement
Advertisement
ஆர்யா - கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம்!
ஏப் 07, 2023
அ நிறம் | அளவு
Advertisement
புதுமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் எப்.ஜ.ஆர். விஷ்ணு விஷால் நாயகனாக நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. சில மாதங்களுக்கு முன்பு பிரபல தயாரிப்பு நிறுவனமான பிர்ணிஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தை தயாரிப்பதாக அறிவித்திருந்தனர். தற்போது கிடைத்த தகவலின் படி, இந்த படத்தில் நடிகர் ஆர்யா, நடிகர் கவுதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!