
முதல் முறையாக ரஜினியுடன் இணையும் பிரபல காமெடி நடிகர்
கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு செஞ்சியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான தம்பி ராமையா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ரஜினியுடன் காம்பினேஷன் காட்சிகள் படமாக்க உள்ளன. ரஜினிகாந்த் தற்போது நடந்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு லால் சலாம் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!