
நடிகை பூர்ணாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது!
இந்த நிலையில் நேற்று பூர்ணாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதையடுத்து குழந்தையின் புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் பதிவு செய்துள்ள பூர்ணா, நாங்கள் ஆண் குழந்தைக்கு பெற்றோராகியுள்ளோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி என தெரிவித்திருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!