
ரோபா சங்கர் உடல்நிலை பற்றி போஸ் வெங்கட் விளக்கம்
அதில், "ரோபோ சங்கருக்கு உடலில் சில பிரச்னைகள் ஏற்பட்டதும் அவர் உடல் எடை குறைந்திருப்பதும் உண்மை தான். யாருக்கு வேண்டுமானாலும் உடல்நிலை சரியில்லாமல் போகலாம். அது போலத்தான் ரோபோ சங்கருக்கும் உடலில் சில பிரச்னைகள் ஏற்பட்டது. அதற்கு பல நெகட்டிவான காரணங்கள் சொல்லப்படுவதை பார்க்க முடிகிறது. ஆனால், விரைவில் ரோபோ சங்கர் பூரண நலமடைந்து பழைய நிலைக்கு திரும்பி வருவார்" என்று அதில் கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!