
லியோ படத்தின் புதிய அப்டேட்!
அதற்கு பதிலளித்த அவர், "விக்ரம்" படத்தில் வந்த "ஆரம்பிக்கலாங்களா" என்ற வார்த்தை போன்று "லியோ" படத்தில் ‛பிளடி ஸ்வீட்" என வரும். படம் வரும்போது பார்த்து என்ஜாய் பண்ணுங்க .இந்த படம் பக்கா மாஸ் ஆக்ஷன் படமாக இருக்கும். முதற்கட்டமாக காஷ்மீரில் 60 நாட்கள் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இதையடுத்து இன்னும் 60 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. அத்துடன் மொத்த படப்பிடிப்பும் முடிவடையும். திட்டமிட்டபடி படம் வெளியாகும் என கூறினார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!