
பிரிமியர் லீக் கிரிக்கெட்டில் வெளியிடப்பட்ட ஆர்யா பட டீசர்
நேற்று இந்த படத்தின் டீசரை இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி துவங்கும்போது வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள தனியார் விளையாட்டு சேனலின் ஸ்டுடியோவில் இந்த டீசர் வெளியிடப்பட்டது. இதில் ஆர்யா கலந்து கொண்டு சிறப்பித்தார். அவருடன் போட்டியை தொகுத்து வழங்கும் நடிகரும், வர்ணனையாளருமான ஆர்ஜே பாலாஜி, கிரிக்கெட் வீரர்கள் பாலாஜி, பத்ரிநாத் மற்றும் முரளி விஜய் ஆகியோரும் பங்கேற்று டீசரை ஜாலியாக வெளியிட்டனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!