
எனக்கு மரணமும் நிகழலாம் - பாலா உருக்கம்
இந்நிலையில் தனது மனைவியுடன் திருமணநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார் பாலா. அந்த வீடியோவை பகிர்ந்து, ‛‛அனைவரின் பிரார்த்தனையாலும் குணமாகி வருகிறேன். அடுத்த சில தினங்களில் எனக்கு முக்கியமான ஆபரேஷன் நடக்க உள்ளது. இதில் மரணம் கூட ஏற்படலாம், பிழைக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. இப்போதைக்கு மருத்துவர்கள் அறிவுரைப்படி மருத்துவமனையில் உள்ளேன்"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!