
தீபிகா படுகோனின் ஜிம் மேட்டாக மாறிய ஐஸ்வர்யா மேனன்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛முதல் முறையாக ஒரு பெண்ணுடன் நான் காதலில் விழுந்த தருணம்"" என்றும் கூறியுள்ளார். மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தபோது அங்கிருந்து ஜிம்மில் தான் தீபிகா படுகோனை சந்தித்து இந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டுள்ளார் ஐஸ்வர்யா மேனன்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!