
5 மொழிகளில் மாஸ்டர் மகேந்திரனின் புதிய படம்
அடுத்து அவர் நடிப்பில் "நீலகண்டா" என புதிய படம் உருவாகி வருகிறது. நேற்று இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதை ராகேஷ் மாதவன் என்பவர் இயக்கி வருகிறார். எல்.எஸ்.புரொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். பிரசாந்த் பிஜி இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!