
மீண்டும் இணையும் விஷால் - பாண்டிராஜ் கூட்டணி
ஏற்கனவே இவர்கள் "கதகளி" என்ற படத்தில் பணியாற்றினர். அந்த படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளது. இந்த படத்தை பைவ் ஸ்டார் பிலிம்ஸ் கதிரேசன் தயாரிக்கவுள்ளார். விரைவில் இந்த படத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!