
அஜித் வீட்டிற்கு சென்ற சூர்யா, கார்த்தி : நேரில் சென்று ஆறுதல்
இந்நிலையில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் அஜித்தின் வீட்டிற்கு இன்று(மார்ச் 27) நேரில் சென்று அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினர். அஜித் வீட்டிற்கு சூர்யா, கார்த்தி காரில் சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலானது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!