
காஜல் அகர்வாலின் கருங்காப்பியம் ஏப்ரல் 7ம் தேதி ரிலீஸ்!
இப்படத்தில் காஜல் அகர்வால் உடன் ரெஜினா, ஜனனி ஐயர், ரைசா வில்சன், கலையரசன், கருணாகரன் ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கார்த்திகேயன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும், காஜல் அகர்வால் கதையின் நாயகியாக நடித்து பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் பாரிஸ் பாரிஸ் என்ற படமும் அடுத்தபடியாக திரைக்கு வர தயாராகிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!