
இரண்டு முக்கிய ரீமேக் படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்து 2020ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் "சூரரைப் போற்று". அப்படத்தை ஹிந்தியில் சுதா கொங்கரா இயக்க அக்ஷய்குமார், ராதிகா மதன் மற்றும் பலர் நடிக்க ஹிந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை செப்டம்பர் 1ம் தேதி வெளியிட உள்ளதாக நேற்று அறிவித்துள்ளார்கள். ஒரே நாளில் இரண்டு முக்கிய படங்களின் வெளியீட்டு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!