
ரீமேக் ஆகும் சசிகுமார் படம்!
இந்நிலையில் இந்த படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தெலுங்கில் இந்த படத்தை நடிகர் வெங்கடேஷும், ஹிந்தியில் இந்த படத்தை நடிகர் அஜய் தேவ்கனும் நடிக்கவுள்ளனர். இரண்டு மொழிகளிலும் இந்த படத்திற்கு "அயோத்தியா" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!