
விரைவில் தொடங்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது. படப்பிடிப்பு இந்தியா முழுவதும் உள்ள பல நகரங்களில் நடக்க உள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. ராணுவ கதைகளம் கொண்ட இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிக்கிறாராம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!