
ஜவான் பின்னணி இசை : அனிருத் வெளியிட்ட தகவல்
தமிழ், ஹிந்தியில் தயாராகியுள்ள இப்படம் ஜூன் 2ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு பின்னணி இசையமைக்கும் வேலைகளை தொடங்கியுள்ளார் அனிருத். அவர் கூறுகையில், ‛‛இதுவரை நான் பல படங்களுக்கு பின்னணி இசை அமைத்து இருந்தாலும், இந்த ஜவான் படத்திற்கு கம்போஸ் செய்துள்ள பின்னணி இசை தான் இதுவரை நான் இசையமைத்ததில் சிறந்ததாக இருக்கும். அந்த அளவுக்கு இந்த படத்தின் பின்னணி இசை என்னிடமிருந்து சிறப்பாக வெளிப்பட்டுள்ளது"" என்கிறார் அனிருத்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!