
இந்த முறையாவது வெளியாகுமா விஜய் ஆண்டனி படம்?
கடந்தாண்டே ரிலீசுக்கு தயாரான இப்படம் நிறைய ரிலீஸ் தேதி அறிவித்தும் வெளியாகாமல் தள்ளி சென்றது. தற்போது புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வரும் மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த முறையாவது சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!