
தெலுங்கில் இருந்து தமிழுக்கு வரும் நேகா சோலங்கி
கஸ்தூரி கிரியேஷன்ஸ் மற்றும் கோல்டன் விங்ஸ் புரொடக்சன் சார்பில் ரவி கஸ்தூரி தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை தயானந்த் இயக்கி உள்ளார். படத்தின் நாயகனாக கீதானந்த் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் மதுபாலா, ஆதித்யா மேனன், சுபலேகா சுதாகர், வசந்தி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அபிஷேக் ஏ.ஆர் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை அர்விந்த் மேற்கொள்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!