
ஒரே படத்தில் நடிக்கும் கேப்ரில்லா, வினுஷா
இவர்களுடன் அனுபமா குமார், அக்ஷய் கமல், மைக்கேல் தங்கராஜ், அப்சல் ஹமீது, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்துள்ளனர். லோகேஷ் குமார் இயக்கியுள்ளார். வரும் மார்ச் 17ம் தேதி படம் திரைக்கு வரவிருக்கிறது.
கேப்ரில்லா கூறும்போது “நான் மீனவ பெண்ணாகவும், வினுஷா மாற்றுத்திறனாளியாகவும் நடித்துள்ளோம். ஒரு சம்பவத்தில் 3 ஜோடிகள் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியை தொடர்புப்படுத்தி நகரும் கதையாக தயாராகி உள்ளது. ஒரு சிறிய தவறு எப்படி சிக்கலை உருவாக்குகிறது என்பது கருவாக இருக்கும்"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!