
ராம் சரண் - ஷங்கர் படத்தின் தலைப்பு இதுவா?
தற்போது இப்படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதியை வரும் மார்ச் 27ம் தேதி ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட உள்ளனர். இத்திரைப்படத்திற்கு ‛சி.இ.ஓ" என்ற டைட்டில் வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!