
குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய செல்வராகவன்
இந்நிலையில் நேற்று செல்வராகவன் பிறந்தநாளை ஒட்டி பல திரை பிரபலங்கள் அவருக்கு வாத்துகளை தெரிவித்தனர். செல்வராகவன் தனது பிறந்தநாளை தன் அப்பா, அம்மா, மனைவி, தங்கைகள், தம்பி என தனது குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்தை அவரது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் செல்வராகவன். இந்த புகைப்படங்கள் வைரலானது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!