
விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் மீண்டும் விபத்து
இந்த நிலையில் தற்போது மார்க் ஆண்டனி படப்பிடிப்பு ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அங்கு லைட் கம்பம் சரிந்து விழுந்து லைட் மேன் ஒருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் இப்படி அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவது படக் குழுவிற்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!