கவுதம் மேனன் பிறந்தநாளில் வெளியான பத்து தல போஸ்டர்
Advertisement
Advertisement
கவுதம் மேனன் பிறந்தநாளில் வெளியான பத்து தல போஸ்டர்
பிப் 25, 2023
அ நிறம் | அளவு
Advertisement
இயக்குனர் கவுதம் மேனன் தற்போது லியோ, விடுதலை, பத்து தல உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். இதில் சிம்புவுடன் இணைந்து அவர் நடித்துள்ள பத்து தல படம் மார்ச் 30ம் தேதி திரைக்கு வருகிறது. கிருஷ்ணா இயக்கி உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில் இன்று இயக்குனர் கவுதம் மேனனின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு பத்து தல படத்தில் சிம்புவுடன் அவர் இடம்பெற்றுள்ள ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஏஜிஆர் உலகில் கவுதம் மேனனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் ஒரு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!