
ராம்சரண் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் மகதீரா
அந்த படம் வெளியாகி 14 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது ராம்சரணின் புகழ் அந்த சமயத்தில் இருந்ததை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வரும் மார்ச் 27ஆம் தேதி ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த படம் ரசிகர்களின் கோரிக்கையின் பேரில் குறிப்பிட்ட சில தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!